விளவங்கோடு: கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு ஊர்வலம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சமய வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இதில் தெய்வ வேடமணிந்து மாணவர்கள் பங்கேற்றனர்.