பெரம்பலூர்: வேலூர் அலெக்ஸாண்ட்ரைட் கல் விவகாரம்: போலீஸை அதிரவைத்த பகீர் உண்மை!
வேலூரில் 7 அலெக்ஸாண்ட்ரைட் கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கற்களின் மதிப்பு குறித்து போலீஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். புரோக்கர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள கூட்டாளிகளுக்காக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.