தேனி: தேனி ஸ்ரீ பெத்தாட்சி விநாயகர் கோவிலில் 1008 லிட்டர் பாலாபிஷேகம்!
Theni, Theni | Sep 14, 2026 தேனி ஸ்ரீ பெத்தாட்சி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1008 லிட்டர் பால் மற்றும் திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.