தென்காசி: தென்காசியில் அதிர்ச்சி! காதலித்து திருமணம் செய்த தம்பதி மீது தந்தை தாக்குதல்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, காதல் திருமணம் செய்த தம்பதியை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். திருமணமான மூன்று மாதங்களிலேயே நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.