புதுக்கோட்டை மாவட்டம் கருவடைச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருமூலர் அய்யனார் ஆலய 38 ஆம் ஆண்டு புறவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி, பந்தயப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை சாலை ஓரத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.