தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன் வரத்து குறைவு: விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடியில் மீன்வளத்துறை உத்தரவைத் தொடர்ந்து கடலுக்குச் சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் கரை திரும்பினர். மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.