திருவள்ளூர்: பழவேற்காடு: 21 வயது பழங்குடியினப் பெண் மீது பாலியல் வன்கொடுமை - வாலிபர் மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டைச் சேர்ந்த 26 வயது பன்னீர்செல்வம் என்பவர், 2021 ஏப்ரல் மாதம் இயற்கை உபாதை கழிக்க வந்த 21 வயது பழங்குடியினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.