புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்! என்ன காரணம்?
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில், நூறு நாள் வேலைவாய்ப்பு மற்றும் முழு ஊதியம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னணி என்ன? முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.