பரமத்தி வேலூர்: பரமத்திவேலூரில் அரிமா சங்கம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் ரத்ததான முகாம்
பரமத்திவேலூர் வசந்தபுரத்தில் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு ரத்த வங்கி இணைந்து ஏற்பாடு செய்த ரத்ததான முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு ரத்தம் தானம் செய்தனர். முகாமை பரமத்தி கோட்டை அரிமா சங்கத் தலைவர் தொடங்கி வைத்தார்.