பெரம்பலூர்: தீபாவளி கொண்டாட்டம் ரத்தக் களறி: ஒரே நாளில் 4 பேர் படுகொலை - அதிர்ச்சித் தகவல்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தமிழகத்தில் பல இடங்களில் வன்முறையாக மாறியது. பட்டாசு வெடிப்பதை தட்டிக்கேட்ட சென்னை ஐடி ஊழியர் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் 3 பேர், பெரம்பலூரில் ஒருவர் என அடுத்தடுத்து நடந்த கொடூர சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்தியை உள்ளே கேளுங்கள்.