தோவாளை: கன்னியாகுமரி: புத்தளத்தில் பறவைகள் கண்காணிப்பு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் நடைபெற்ற பறவைகள் கண்காணிப்பு மற்றும் வளையமிடுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் பங்கேற்று பறவைகளை பார்வையிட்டார்.