திருப்பூர் தெற்கு: வைகோவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது! - விஜய் வெற்றியை விமர்சித்த முன்னாள் எம்எல்ஏ
முன்னாள் எம்எல்ஏ சு.துரைசாமி வைகோ, விஜய் மற்றும் திமுக குறித்து பரபரப்பு கருத்துகளை தெரிவித்துள்ளார். வைகோ தன்னைத்தானே கெடுத்துக்கொண்டார் என்றும், விஜயின் வெற்றி விபத்து என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.