அம்பத்தூர்: அகில இந்திய காவல்துறை வாத்தியக் குழுப் போட்டி: தமிழக காவல்துறை சாதனை
தெலுங்கானாவில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை வாத்தியக் குழுப் போட்டியில், Bugle பிரிவில் தமிழ்நாடு காவல்துறையினர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற குழுவினரை டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.