நாமக்கல்: கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பாக நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை
தமிழகத்தில் கரும்பு ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கரும்புக்கான நிலுவைத் தொகையான டன் ஒன்றுக்கு 700 ரூபாயை, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விரைந்து வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.