பெரம்பலூர்: திருச்சியில் அதிரடி வேட்டை! 34 ரவுடிகள் கைது: முறியடிக்கப்பட்ட கொலை சதி!
திருச்சி மண்டலத்தில் 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 34 ரவுடிகள் கைது. கொலை சதி முறியடிப்பு மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் என தீபாவளி நேரத்தில் அதிரடி காட்டிய காவல் துறை. முழு விவரங்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.