கோவில்பட்டி: கண்மாய் துர்நாற்றத்தால் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெரு கண்மாயில் வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனைத் தடுக்கக் கோரி கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி தலைமையில் பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.