குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா இன்று லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. வரும் நவம்பர் 15-ம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.