பரமத்தி வேலூர்: பரமத்தியில் பழுதடைந்த ஓட்டு வீட்டில் செயல்படும் அங்கன்வாடி மையத்தை மாற்ற கோரி போராட்டம்
நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் பழுதடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான அரசு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பெற்றோர் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரப் பிரச்சனைகளும், ஆபத்தும் காரணமாக விவாதங்கள் தீவிரம்.