தருமபுரி: தருமபுரி விளையாட்டுப் போட்டிகளில் பாப்பாரப்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை!
தருமபுரி மாவட்ட அளவிலான போட்டிகளில் பாப்பாரப்பட்டி பரம்வீர் ஹைடெக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பூப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மாநில போட்டிக்கு 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.