தென்காசி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அமைச்சருக்கே அனுமதி மறுப்பு, கடும் வாக்குவாதம்
தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. பரமக்குடியில் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அமைச்சரின் வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முழு விவரம் இதோ.