அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: கண்ணனூரில் அமைச்சர் செ.ராஜேஷ் குமார் வழங்கிய நலத்திட்ட உதவிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டம் கண்ணனூர் சி.எஸ்.ஐ சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.