கோவை வடக்கு: கோவையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.