திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி: பண்டிகைக்குப் பிறகு 130 டன் குப்பைகள் அகற்றம்
தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து நெல்லையின் 4 மண்டலங்களில் தேங்கியிருந்த 130 டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது. இதில் 12 டன் பட்டாசு குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பை சேமிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டன.