சேலம்: மாயமான கணவர், ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய மனைவி - என்ன நடந்தது?
Salem, Salem | Oct 22, 2026 சேலத்தில் 5 நாட்களாக மாயமான கணவரைத் தேடி ஆட்சியர் அலுவலகம் வந்த பெண்ணிடம், குமாரபாளையம் ஆற்றுப்பகுதியில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.