பண்ருட்டி: வெள்ளகேட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தசூரி, காளி பராசக்தி அங்காளம்மன் ஆலயத்தில் 22ம் ஆண்டு மயானகொள்ளை உற்சவம்
வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தசூரி,காளி,பாரசக்தி அங்காளம்மன் ஆலயத்தில் 22ம் ஆண்டு மயானகொள்ளை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மயானக்கொல்லை நிகழ்வை கண்டு ரசித்தனர்.