பண்ருட்டி: பண்ருட்டி லிங்க் ரோடு ஜான்டூயி பள்ளி அருகே அரிசி கடையில் பெண்ணிடம் கத்தியை காட்டி ₹1000 திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த லிங்க் ரோடு ஜான்டூவி பள்ளி அருகே அரிசி கடையில் தனியாக இருந்த 65 வயது பெண்ணிடம் கத்தியை காட்டி கல்லாவில் இருந்த ஆயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார் இது குறித்து பல்டி காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருவதிகை பகுதியைச் சார்ந்த அய்யனார் என்பவரை போலீசார் கைது செய்தனர்