பண்ருட்டி: பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பண்ருட்டி வி.கே.டி சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஜல்லிக்கொட்டும் போராட்டம் நடைபெற்றது
விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் இடையில் போடப்படும் வி.கே.டி.சாலை பணி பல ஆண்டுகளை கடந்தும் முடியாமல் உள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பெரும்சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது...கே.டி சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஜல்லி கொட்டும் போராட்டம் நடைபெற்றது