திருப்பூர் தெற்கு: தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா: இந்து முன்னணி வரவேற்பு!
தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததை வரவேற்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் பேட்டியளித்துள்ளார்.