திருவள்ளூர்: திருவள்ளூர் மணவாளநகர் மேம்பாலத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர் மணவாளநகர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் படிக்கட்டு பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.