பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனார் 69ஆவது நினைவு நாள்: அமைச்சர்கள் அஞ்சலி!
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69ஆவது நினைவு நாளில் தவெக சார்பில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு அமைச்சர் சி.டி நிர்மல் குமார் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.