வேலூர்: வேலூர் லோக் அதாலத்: 3 வழக்குகளுக்கு ரூ.1 கோடி காசோலை வழங்கிய நீதிபதி
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் மக்கள் நீதிமன்றத்தில், சமரசமாக தீர்க்கப்பட்ட 3 வழக்குகளுக்கு ரூ.1 கோடி காசோலைகளை மாவட்ட நீதிபதி இளவரசன் வழங்கினார். வழக்குகளில் சமரசமாகச் செல்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.