திருவள்ளூர்: குறைதீர்க்கும் கூட்டத்தில் 480 மனுக்கள்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.38 லட்சம் உதவி
மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 480 மனுக்களை அளித்தனர். மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.38 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சியர் ச.கவிதா வழங்கினார்.