செங்கம்: திருவண்ணாமலை: செப்டம்பர் 11-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம்
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 11/9/2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 8-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை அனைவரும் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும்.