செய்யூர்: ஓதியூர்: குறுகலான மாற்றுப்பாதையால் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஓதியூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை குறுகலாக இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.