தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகையை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான ஐந்தாவது மாவட்ட மாநாடு . துணைத் தலைவர் பெரியசாமி , பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது இதில் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் நல உரிமைகள் பென்ஷன் உபகரணங்கள் உள்ளிட்டவைகள் பாரபட்சற்ற முறையில் , வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , நடைபெற்றது