செங்கம்: செங்கம் புதிய வட்டாட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்திய தமிழக வெற்றிக் கழகத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில், புதிய வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுள்ள மஞ்சுநாதன் அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் சரண் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.