வேடசந்தூர்: வேடசந்தூர் காவல் நிலையத்தில் திண்டுக்கல் DIG சசிமோகன் திடீர் ஆய்வு
திண்டுக்கல் சரக DIG சசிமோகன் வேடசந்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வழக்குகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை பரிசீலித்தார். DSP சுரேஷ் பாண்டியனும் ஆய்வாளர் கணேஷ்மூர்த்தியும் உடன் இருந்தனர்.