முசிறி: முசிறி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
முசிறி நகராட்சிக்கு உட்பட்ட கள்ளர் தெரு கீழ தெரு மேல தெரு துறையூர் ரோடு பார்வதிபுரம் தாப்பேட்டை சாலை அந்தரப்பட்டி துறையூர் ரோடு வடுகப்பட்டி தொட்டியபட்டி மாங்கரைப்பேட்டை மற்றும் கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்அருண் நேரு தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.