முசிறி: பைத்தம்பாறை கிராமத்தில்பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து சிபிஎம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அருண்நேரு போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து தா.பேட்டை ஒன்றியம் பயத்தம் பாறை கிராமத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட குழு சந்திரமோகன் தலைமை வகித்தார் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பாண்டியன் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்