தென்காசி: மது போதை விபரீதம்: நண்பர்களே அடித்துக் கொன்ற கொடூரம்! பரபரப்பு தகவல்
தமிழகத்தில் ஒரே நாளில் மது போதையால் நண்பர்கள் கைகளாலேயே இரு தொழிலாளர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மற்றும் நாமக்கல்லில் நடந்த இந்த கொடூர கொலைகள் குறித்து விரிவாகப் பாருங்கள்.