திருவண்ணாமலை: வடசென்னை மக்களே கவனிங்க! 7 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்!
வடசென்னை போக்குவரத்து வசதியை மேம்படுத்த 7 புதிய பேருந்து தடங்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர். ஐ.ஓ.சி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இனி எளிதாக பயணிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு முழு செய்தியை கேளுங்கள்.