மதுரை கிழக்கு: மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற வருஷாபிஷேகம்!
மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.