அரியலூர்: பேக்கேஜிங் தொழில்நுட்பம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்
அரியலூர் மாவட்டத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் சார்பில் நவம்பர் 18-ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளவும்.