துறையூர்: துணை சபாநாயகர் மீது பகீர் புகார்: மிரட்டி வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு!
துறையூரை சேர்ந்த கார்த்திக் குமார், தன்னை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகவும், காவல் ஆய்வாளர் உதவியுடன் மிரட்டி கட்டாயப்படுத்தி வீடியோ பதிவு செய்ததாகவும் புதிய வீடியோ மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.