மானாமதுரை: மானாமதுரை செந்தட்டியேந்தல் கிராமத்தில் குடிநீரில் மண் மற்றும் கற்கள் கலப்பு - மக்கள் அவதி
மானாமதுரை அருகே உள்ள செந்தட்டியேந்தல் கிராமத்தில் குடிநீருடன் கற்களும் மண்ணும் வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் விநியோகத்தில் உள்ள இந்த குறைபாட்டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.