பண்ருட்டி: பண்ருட்டி,நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்தியா கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு வாக்கு சேகரித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அமைச்சர்,மக்களின் தேவை அறிந்து செயல்படும் தமிழக முதல்வரின் கரத்தை வலுப்படுத்த கைச்சின்னத்தில் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த பரப்புரை பயணத்தின் போது திமுக காங்