புதுக்கோட்டை: எப்ப வேணாலும் இடியும்! புதுக்கோட்டையில் ஆபத்தான நிலையில் உள்ள அரசு பள்ளி
புதுக்கோட்டை மாவட்டம் புதுகை விடுதியில் பாழடைந்த அரசு பள்ளி கட்டிடத்தால் பொதுமக்கள் அச்சம். கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை. இப்பகுதி மக்கள் படும் அவதி குறித்து இந்த வீடியோவில் பாருங்கள்.