தென்காசி: சாலையில் நடுரோட்டில் படுக்கும் மாடுகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!
உத்தர பிரதேசம் முதல் கரூர் வரை நகரங்களின் முக்கிய சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விபத்துகள் பெருகி வருகின்றன. வாகன ஓட்டிகளின் அவதி என்ன? அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?