புதுக்கோட்டை: ஆம்புலன்ஸே பிரசவ அறையானது! மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த அதிசயம்!
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே மூன்று கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விரிவாகக் கேட்க இந்த வீடியோவைப் பாருங்கள்.