மானாமதுரை: செந்தட்டியேந்தல் கிராமத்தில் கல்லும் மண்ணும் கலந்த குடிநீர் விநியோகம்
மானாமதுரை அருகே உள்ள செந்தட்டியேந்தல் கிராமத்தில் குடிநீரில் மண் மற்றும் கற்கள் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.